
அங்குரார்ப்பண நிகழ்ச்சி “உங்கள் வணிகத்தை டிஜிட்டல் மயமாக்குவது எப்படி?” (டிஜிட்டல் சந்தைப்படுத்தலின் அடிப்படைகள்)
அங்குரார்ப்பண நிகழ்ச்சி
“உங்கள் வணிகத்தை டிஜிட்டல் மயமாக்குவது எப்படி?” (டிஜிட்டல் சந்தைப்படுத்தலின் அடிப்படைகள்)
திகதி: வியாழன், ஜூலை 17
நேரம்: காலை 10.00 – பிற்பகல் 12.00
வளவாளர்: இயன் இடமல்கொட – நிர்வாக இயக்குநர் மாயா ஹைவ்
மொழிமூலம் – சிங்களம்
எதிர்வரும் மாதங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகள்:
1. E-commerce and M-Commerce
2. Social Media Marketing
3. AI and Content Creation
4. SEO and Search Engine Marketing
5. Email Marketing and Automation
6. Analytics and Performance Tracking
7. How to Improve Your Productivity (AI and Digital tools)
உங்கள் வணிகத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல இந்த பெறுமதிமிக்க சந்தர்ப்பத்தைப் பயன்படுத்த எம்முடன் இணையுங்கள்
வரையறுக்கப்பட்ட பங்கேற்பாளர்கள்
அதிகபட்ச பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை – 300
திட்டத்தில் பதிவு செய்ய கீழே உள்ள கூகிள் படிவத்தை நிரப்பவும்.
https://forms.gle/AsNqcymcPH6Uyptm9
மேலும் தகவலுக்கு, கீழே உள்ள இணைப்பைப் பார்வையிட்டு வாட்ஸ்அப் குழுவில் இணையவும்
https://chat.whatsapp.com/C5bl2F3vryM7cbDLGC4U6H?mode=r_t
மேலும் தகவலுக்கு, தயவு செய்து அழைக்கவும்.
+94 706251488 (Shyamali)
SEDD Hambantota is inviting you to a scheduled Zoom meeting.
Topic: How to Digitalize Your Business Free Webinar Series
Time: Jul 17, 2025 09:45 AM Colombo
Join Zoom Meeting
https://us06web.zoom.us/j/82260486382?pwd=TxeBxkjVKbZHam7387n9kfEd9SeEfG.1
Meeting ID: 822 6048 6382
Passcode: 123456