Overview

தூரநோக்கு

இலங்கையின் தேசிய அபிவிருத்திக்காக உச்ச பங்களிப்பை வழக்குவதற்காக.

பணிக்கூற்று

இலங்கையின் தேசிய அபிவிருத்திக்காக உச்ச பங்களிப்பை வழக்குவதற்காக.
  • வேலையற்றிக்கும் இளைஞர் சமுதாயத்திற்கு தொழில்முயற்சி துறையில் ஈடுபட ஊக்கப்படுத்தல்.
  • இளைஞர் யுவதிகளின் முயற்சியாண்மை திறன்களை மேம்படுத்துதல்.
  • தொழில் முயற்சிகளின் வினைத் திறனையும்,உற்பத்தி திறனையும் விருத்தி செய்தல்.
  • தொழில் முயற்சிகளின் அபிவிருத்திக்கு தேவையான உதவி சேவைகளை வழங்குதல்

நோக்கங்கள்

  • இளைஞர் யுவதிகளின் முயற்சியாண்மைத்திறனை வளர்ப்பதன் மூலம் தேசிய முயற்சியாண்மைக் கலாச்சாரமொன்றைக் கட்டியெழுத்துப்புதல்.
  • இளைஞர் யுவதிகளுக்கு புதிய வர்த்தக வாய்ப்புகளை அறிமுகப்படுத்தலும் வர்த்தகங்களை வேலைவாய்ப்பை ஏற்படுத்தலும் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தலும்.
  • இளைஞர் யுவதிகளின் வர்த்தகங்களின் செயற்றினையும் உற்பத்தித்திறனையும் விருத்தி செய்வதன் மூலம் வேலைவாய்ப்பினை அதிகரித்தலும் வருமான அளவினை மேம்படுத்தலும். .
  • நுண் மற்றும் சிறுவர்த்தங்களினை வினைத்திறனாகவும் ,தொடர்ச்சியாகவும் நடத்திச் செல்லுவதற்கு உறுதியான பங்களிப்பினை வழங்குதல்.