News

18 May
By: sedadmin 0

Cavendish  வாழைப் பயிர்ச்செய்கை

 

May 21, 2024 10.00 AM Colombo

Join Zoom Meeting

https://zoom.us/j/82530395189…

Meeting ID: 825 3039 5189

Passcode: 145413

Read More
18 May
By: sedadmin 0

TikTok மூலம் வியாபாரம் செய்வோம்.

Time: May 21, 2024 10.00 AM Colombo

Join Zoom Meeting

https://zoom.us/j/82530395189…

Meeting ID: 825 3039 5189

Passcode: 145413

Read More
30 Apr
By: sedadmin 0

மூங்கிலில் இருந்து சூழல் நேயத்துடனான புதிய வணிகம்

May 6 2024 10:00 AM – 12 AM

https://us02web.zoom.us/j/82530395189

Meeting ID: 825 3039 5189

Passcode: 145413

Read More
25 Mar
By: sedadmin 0

உங்கள் வணிகத்தை அபிவிருத்தி செய்ய கடன் பெற விரும்புகிறீர்களா? ஒரு தொழிலதிபராக கடனை எவ்வாறு நிர்வகிப்பது என்பதை அறிய விரும்புபவர்கள் பின்வரும் அமர்வில் இணையவும்.

உங்கள் வணிகத்தை அபிவிருத்தி செய்ய கடன் பெற விரும்புகிறீர்களா? ஒரு தொழிலதிபராக கடனை எவ்வாறு நிர்வகிப்பது என்பதை அறிய விரும்புபவர்கள் பின்வரும் அமர்வில் இணையவும்.

 

Topic: முயற்சியாண்மை மற்றும் வணிகக் கடன் முகாமைத்துவம்

Time: March 28 2024 10:00 AM Colombo

Every day, until May 8, 2024

Join Zoom Meeting

https://us02web.zoom.us/j/82530395189

Meeting ID: 825 3039 5189

Passcode: 145413

Read More
25 Mar
By: sedadmin 0

தானியம் தொடர்பான தொழிலைத் தொடங்க விரும்புவோர் பின்வரும் அமர்வில் எங்களுடன் இணையவும்

தானியம் தொடர்பான தொழிலைத் தொடங்க விரும்புவோர் பின்வரும் அமர்வில் எங்களுடன் இணையவும்

 

Topic: தானியங்களின் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள்

Time: March 27 2024 10:00 AM Colombo

Every day, until May 8, 2024

Join Zoom Meeting

https://us02web.zoom.us/j/82530395189

Meeting ID: 825 3039 5189

Passcode: 145413

Read More
25 Mar
By: sedadmin 0

நீங்களும் அந்தூரியம் வளர்ப்பில் ஈடுபட்டுள்ளீர்களா? நீங்கள் ஏற்கனவே அந்தூரியம் வளர்ப்பில் ஈடுபட்டிருந்தால் அல்லது ஈடுபட விரும்பினால், கீழே உள்ள Zoom இணைப்பின் மூலம் எங்களுடன் இணையவும்.

நீங்களும் அந்தூரியம் வளர்ப்பில் ஈடுபட்டுள்ளீர்களா? நீங்கள் ஏற்கனவே அந்தூரியம் வளர்ப்பில் ஈடுபட்டிருந்தால் அல்லது ஈடுபட விரும்பினால்,  கீழே உள்ள Zoom இணைப்பின் மூலம் எங்களுடன் இணையவும்.

 

Topic: அந்தூரிய வளர்ப்பு தொடர்பான பிரச்சனைகளைப் பற்றி விவாதித்தல்

Time: March 26 2024 10:00 AM Colombo
Every day, until May 8, 2024
Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/82530395189

Read More
25 Mar
By: sedadmin 0

உங்கள் வணிகத்திற்கும் GMP சான்றிதழ் தேவைப்பட்டால், GMP சான்றிதழைப் பெறுவது எப்படி என்பதை அறிய கீழே உள்ள Zoom இணைப்பின் மூலம் எங்களுடன் இணையவும்.

உங்கள் வணிகத்திற்கும் GMP சான்றிதழ் தேவைப்பட்டால், GMP சான்றிதழைப் பெறுவது எப்படி என்பதை அறிய கீழே உள்ள Zoom இணைப்பின் மூலம் எங்களுடன் இணையவும்.

 

Topic: GMP சான்றிதழைப் பெறுவது எப்படி?

Time: March 25 2024 10:00 AM Colombo

Every day, until May 8, 2024

Join Zoom Meeting

https://us02web.zoom.us/j/82530395189

Meeting ID: 825 3039 5189

Passcode: 145413

Read More
15 Mar
By: sedadmin 0

திறமைக்கான சான்றிதழ்…

தற்போது உங்களுக்கும் RPL அமைப்பின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட பாடநெறியைப் படிக்காமல் NVQ சான்றிதழைப் பெற  விருப்பமா

  1. RPL முறை என்ன?
  2. இந்த முறைப்படி அறிவு மற்றும் திறமைக்கு ஏற்ப NVQ சான்றிதழ் பெறுவது எப்படி?
  3. அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?

இந்தக் கேள்விகளுக்கான பதில் 2024 அன்று மு.ப. 10.00 மணியில் இருந்து மதியம் 12:00 மணி வரை. கீழே உள்ள Zoom லிங்க் மூலம் எங்களுடன் சேர உங்களை அழைக்கிறோம்.

வளவாளர்

திரு.மாதவ முதுகுடாராச்சி

திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்

இங்கிரிய பிரதேச செயலகம்

 

Topic: திறமைக்கான சான்றிதழ்

Time: March 19 2024 10:00 AM Colombo

Every day, until May 8, 2024

Join Zoom Meeting

https://us02web.zoom.us/j/82530395189

Meeting ID: 825 3039 5189

Passcode: 145413

 

மேலும், இந்தத் திட்டத்தின் எதிர்காலச் செயல்பாடுகள் மற்றும் உங்களுக்குத் தேவையான தகவல்களைப் பகிர்ந்துகொள்ள கீழே உள்ள எங்கள் Whatsapp குழுவில் சேர உங்களை அழைக்கிறோம்.

https://chat.whatsapp.com/Fb8r0ZwH3vlIfQcY6xIl9K

Read More
23 Jun
By: sedadmin 2

Cyber-SED delivered 1st Mega Webinar on ”Organic Fertilizer Manufacturing”

“பசுமையான நாடு விஷம் இல்லாத நாளை” என்ற கருப்பொருளின் கீழ் சௌபாக்கியத்தின் நோக்கு என்பது மக்களை மையமாகக் கொண்ட பொறிமுறையுள் நடைமுறைப்படுத்தப்படும் இலங்கையில் விவசாயத்தில் முழுமையாக சேதனப் பசளைகளைப் பயன்படுத்த சேதனப் பசளை உற்பத்தியை விரைவுபடுத்துவதற்கான தேசிய வேலைத்திட்டத்திற்கு ஏற்ப சேதனப் பசளைகளை உற்பத்தி செய்வதற்கு இளம் தொழில் முயற்சியாளர்களை வழிநடத்தும் நோக்கத்துடன் இளைஞர் மற்றும்; விளையாட்டுத்துறை அமைச்சின் சிறு தொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவு ஏற்பாடு செய்துள்ள இணையவழி (Online) விழிப்புணர்வுத் திட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.

இலங்கையில் அரச நிறுவனம் ஒன்றில் முதன்முறையாக நாடு முழுவதிலும் இருந்து 1900 இளைஞர்கள் பங்கேற்ற இந்த கருத்தரங்கின் தொடக்க நிகழ்வில் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரும், டிஜிடல் தொழிநுட்ப மற்றும் முயற்சியாண்மை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான கௌரவ நாமல் ராஜபக்ஷ அவர்கள் தமது கருத்துகளை வெளிப்படுத்தினார்.

இளம் தொழில் முயற்சியாளர்கள் சமூகத்தில் பிரபலமான, Cyber SED வலைத்தளம் ஊடாக நடாத்தப்பட்ட முதலாவது இணையவழி அறிவூட்டல் கருத்தரங்கை வெற்றிகரமாக நடாத்த, விவசாய சேவைகள் திணைக்களம், மாகந்துர விவசாய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மத்தியநிலையம், தேசிய உரச் செயலாளர் காரியாலயம், சமுர்த்தித் திணைக்களம், இலங்கை வங்கி மற்றும்; மக்கள் வங்கி ஆகிய நிறுவனங்கள் தமது வளங்களை வழங்கினார்கள்.

 

சேதனப் பசளைச் சந்தையினுள் தற்போது உள்ள வாய்ப்புகள், சேதனப் பசளை உற்பத்தி செய்வதற்கான அடிப்படைத் தேவைகள், தொழிநுட்ப உதவிகள் என்பவற்றைப் பெற்றுக்கொடுப்பதுடன், தர உத்தரவாதம் பெறுதல், சேதனப் பசளை உற்பத்தி தொடர்பில் அரச நிதி நிறுவனங்கள் ஊடாக அறிமுகப்படுத்தப்பட்;டுள்ள கடன் யோசனை முறைகள் என்பவை பற்றி பங்குபற்றியோருக்கு விளக்கமளிக்கப்பட்டது

வேலைத்திட்டத்தின் முடிவில், எல்லா நிறுவனங்களின் ஒத்துழைப்புடனும் சேதனப் பசளை உற்பத்தி தொடர்பாக இளம் முயற்சியாளர்களுக்காக இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் சிறு தொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின் அனுசரணை மற்றும் வழிகாட்டலுடன் நடைமுறைப்படுத்தப்படும் நிகழ்ச்சித்திட்டம் மற்றும் அது தொடர்பில் அவர்களுடன் தொடர்பு கொள்ளும் முறைகள் தொடர்பாக அறிவூட்டல் செய்ய முடிந்தது.

Read More
11 Jun
By: sedadmin 2

ஆடைத் தொழிற் துறையில் ஈடுபட்;டுள்ள சிறிய மற்றும்; நடுத்தர அளவிலான முயற்சியாளர்களே உங்களுக்கு சன்லைட் மனுதம் வியமன நிதி மூலம் ஒரு மதிப்புமிக்க வாய்ப்பு

ளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின்; சிறு தொழில் முயற்சி அபிவிருத்திப்; பிரிவூ மற்றும்; ளுiபெநச குயளாழைn யூஉயனநஅலஆகியன இணைந்து யூனிலிவர்ஸ் நிறுவனத்தின் சன்லைட் மனுதம் வியமன நிதி ஊடாக ஊழஎனை 19தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஆடைத்தொழிற் துறையில் ஈடுபட்டுள்ள சிறிய மற்றும்; நடுத்தர அளவிலான முயற்சியாளர்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு தொடர் வேலைத்திட்டங்களை ஏற்பாடு செய்துள்ளது.

Read More