.
16 Jul
அங்குரார்ப்பண நிகழ்ச்சி “உங்கள் வணிகத்தை டிஜிட்டல் மயமாக்குவது எப்படி?” (டிஜிட்டல் சந்தைப்படுத்தலின் அடிப்படைகள்)
அங்குரார்ப்பண நிகழ்ச்சி
“உங்கள் வணிகத்தை டிஜிட்டல் மயமாக்குவது எப்படி?” (டிஜிட்டல் சந்தைப்படுத்தலின் அடிப்படைகள்)
திகதி: வியாழன், ஜூலை 17
நேரம்: காலை 10.00 – பிற்பகல் 12.00
வளவாளர்: இயன் இடமல்கொட – நிர்வாக இயக்குநர் மாயா ஹைவ்
மொழிமூலம் – சிங்களம்
எதிர்வரும் மாதங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகள்:
1. E-commerce and M-Commerce
2. Social Media Marketing
3. AI and Content Creation
4. SEO and Search Engine Marketing
5. Email Marketing and Automation
6. Analytics and Performance Tracking
7. How to Improve Your Productivity (AI and Digital tools)
உங்கள் வணிகத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல இந்த பெறுமதிமிக்க சந்தர்ப்பத்தைப் பயன்படுத்த எம்முடன் இணையுங்கள்
வரையறுக்கப்பட்ட பங்கேற்பாளர்கள்
அதிகபட்ச பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை – 300
திட்டத்தில் பதிவு செய்ய கீழே உள்ள கூகிள் படிவத்தை நிரப்பவும்.
https://forms.gle/AsNqcymcPH6Uyptm9
மேலும் தகவலுக்கு, கீழே உள்ள இணைப்பைப் பார்வையிட்டு வாட்ஸ்அப் குழுவில் இணையவும்
https://chat.whatsapp.com/C5bl2F3vryM7cbDLGC4U6H?mode=r_t
மேலும் தகவலுக்கு, தயவு செய்து அழைக்கவும்.
+94 706251488 (Shyamali)
SEDD Hambantota is inviting you to a scheduled Zoom meeting.
Topic: How to Digitalize Your Business Free Webinar Series
Time: Jul 17, 2025 09:45 AM Colombo
Join Zoom Meeting
https://us06web.zoom.us/j/82260486382?pwd=TxeBxkjVKbZHam7387n9kfEd9SeEfG.1
Meeting ID: 822 6048 6382
Passcode: 123456
18 May
Cavendish வாழைப் பயிர்ச்செய்கை
May 21, 2024 10.00 AM Colombo
Join Zoom Meeting
https://zoom.us/j/82530395189…
Meeting ID: 825 3039 5189
Passcode: 145413
18 May
TikTok மூலம் வியாபாரம் செய்வோம்.
Time: May 21, 2024 10.00 AM Colombo
Join Zoom Meeting
https://zoom.us/j/82530395189…
Meeting ID: 825 3039 5189
Passcode: 145413
30 Apr
மூங்கிலில் இருந்து சூழல் நேயத்துடனான புதிய வணிகம்
May 6 2024 10:00 AM – 12 AM
https://us02web.zoom.us/j/82530395189
Meeting ID: 825 3039 5189
Passcode: 145413
25 Mar
உங்கள் வணிகத்தை அபிவிருத்தி செய்ய கடன் பெற விரும்புகிறீர்களா? ஒரு தொழிலதிபராக கடனை எவ்வாறு நிர்வகிப்பது என்பதை அறிய விரும்புபவர்கள் பின்வரும் அமர்வில் இணையவும்.
உங்கள் வணிகத்தை அபிவிருத்தி செய்ய கடன் பெற விரும்புகிறீர்களா? ஒரு தொழிலதிபராக கடனை எவ்வாறு நிர்வகிப்பது என்பதை அறிய விரும்புபவர்கள் பின்வரும் அமர்வில் இணையவும்.
Topic: முயற்சியாண்மை மற்றும் வணிகக் கடன் முகாமைத்துவம்
Time: March 28 2024 10:00 AM Colombo
Every day, until May 8, 2024
Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/82530395189
Meeting ID: 825 3039 5189
Passcode: 145413
25 Mar
தானியம் தொடர்பான தொழிலைத் தொடங்க விரும்புவோர் பின்வரும் அமர்வில் எங்களுடன் இணையவும்
தானியம் தொடர்பான தொழிலைத் தொடங்க விரும்புவோர் பின்வரும் அமர்வில் எங்களுடன் இணையவும்
Topic: தானியங்களின் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள்
Time: March 27 2024 10:00 AM Colombo
Every day, until May 8, 2024
Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/82530395189
Meeting ID: 825 3039 5189
Passcode: 145413
25 Mar
நீங்களும் அந்தூரியம் வளர்ப்பில் ஈடுபட்டுள்ளீர்களா? நீங்கள் ஏற்கனவே அந்தூரியம் வளர்ப்பில் ஈடுபட்டிருந்தால் அல்லது ஈடுபட விரும்பினால், கீழே உள்ள Zoom இணைப்பின் மூலம் எங்களுடன் இணையவும்.
நீங்களும் அந்தூரியம் வளர்ப்பில் ஈடுபட்டுள்ளீர்களா? நீங்கள் ஏற்கனவே அந்தூரியம் வளர்ப்பில் ஈடுபட்டிருந்தால் அல்லது ஈடுபட விரும்பினால், கீழே உள்ள Zoom இணைப்பின் மூலம் எங்களுடன் இணையவும்.
Topic: அந்தூரிய வளர்ப்பு தொடர்பான பிரச்சனைகளைப் பற்றி விவாதித்தல்
Time: March 26 2024 10:00 AM Colombo
Every day, until May 8, 2024
Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/82530395189
25 Mar
உங்கள் வணிகத்திற்கும் GMP சான்றிதழ் தேவைப்பட்டால், GMP சான்றிதழைப் பெறுவது எப்படி என்பதை அறிய கீழே உள்ள Zoom இணைப்பின் மூலம் எங்களுடன் இணையவும்.
உங்கள் வணிகத்திற்கும் GMP சான்றிதழ் தேவைப்பட்டால், GMP சான்றிதழைப் பெறுவது எப்படி என்பதை அறிய கீழே உள்ள Zoom இணைப்பின் மூலம் எங்களுடன் இணையவும்.
Topic: GMP சான்றிதழைப் பெறுவது எப்படி?
Time: March 25 2024 10:00 AM Colombo
Every day, until May 8, 2024
Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/82530395189
Meeting ID: 825 3039 5189
Passcode: 145413
15 Mar
திறமைக்கான சான்றிதழ்…
தற்போது உங்களுக்கும் RPL அமைப்பின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட பாடநெறியைப் படிக்காமல் NVQ சான்றிதழைப் பெற விருப்பமா
- RPL முறை என்ன?
- இந்த முறைப்படி அறிவு மற்றும் திறமைக்கு ஏற்ப NVQ சான்றிதழ் பெறுவது எப்படி?
- அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?
இந்தக் கேள்விகளுக்கான பதில் 2024 அன்று மு.ப. 10.00 மணியில் இருந்து மதியம் 12:00 மணி வரை. கீழே உள்ள Zoom லிங்க் மூலம் எங்களுடன் சேர உங்களை அழைக்கிறோம்.
வளவாளர்
திரு.மாதவ முதுகுடாராச்சி
திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்
இங்கிரிய பிரதேச செயலகம்
Topic: திறமைக்கான சான்றிதழ்
Time: March 19 2024 10:00 AM Colombo
Every day, until May 8, 2024
Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/82530395189
Meeting ID: 825 3039 5189
Passcode: 145413
மேலும், இந்தத் திட்டத்தின் எதிர்காலச் செயல்பாடுகள் மற்றும் உங்களுக்குத் தேவையான தகவல்களைப் பகிர்ந்துகொள்ள கீழே உள்ள எங்கள் Whatsapp குழுவில் சேர உங்களை அழைக்கிறோம்.


09