Success Story

22 Feb
By: Admin 0

துமிந்தவின் கதை

துமிந்த டி.பி.எல். அவரகள் பி.எஸ்.எஸ். (சிறப்பு) வணிக நிர்வாகப் பட்டம் பெற்றவர். அவர் பட்டம் பெற்றிருந்தாலும்¸ அவர் நாட்டின் வேலையின்மைத் தொகுதிக்குள் உள்ளடங்கவில்லை. பல்வேறு தடைகளுக்கு மத்தியில் அவர் தனது சொந்த கனவைப் எய்தினார். பட்டப் படிப்பை முடித்தபிறகு அவர் கொழும்பில் பணிபுரிந்தார்.